CLOSE
CLOSE AD

பாதாம் பால் அல்வா செய்முறை...

  • 17 Oct 2018
ப-த-ம்-ப-ல்-அல்வ-ச-ய்ம-ற

வரும் தீபாவளி பண்டிகைக்குக் கண்டிப்பாக சுவை மிகுந்த இந்தப் பாதாம் பால் அல்வாவைச் செய்து பாருங்கள்...

 

தேவையான பொருட்கள்:

 

பாதாம் பருப்பு: 100 கிராம்

பால்: 100 மில்லி

சர்க்கரை: 150 கிராம்

பாதாம் எசன்ஸ்: சில துளிகள்

மஞ்சள் ஃபுட் கலர்: அரை சிட்டிகை

நெய்: 50 கிராம் 

 

 

செய்முறை:

 

1. முதலில், பாலைக் கொதிக்கவிட்டு பின்பு அதை ஆறவைக்கவும்.

2. பின், பாதாம் பருப்பை 2 மணி நேரம் ஊறவிட்டு, அதன் தோலை நீக்கி, பாலுடன் சேர்த்து அரைக்கவும்.

3. அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அரைத்த கலவை, சர்க்கரை மற்றும் ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும்.

4. கலக்கும் போது அதில் நெய் சேர்த்து, கலவை ஒட்டாத பதத்தில் வரும்போது, அதனுடன் பாதாம் எசன்ஸைச் சேர்த்து இறக்கவும்.

5. சுவையான பாதாம் பால் அல்வா தயார்!

 

 

Sourced from: Lankasri
Image credit: mareenasrecipecollections and haaretz



Suggested Articles

The-Significance-Of-Lighting-Lamps-During-Deepavali Namma Deepavali
ARTICLE
  • 29 Oct 2019

The Significance Of Lighting Lamps During Deepavali

So what is the significance of lighting lamps? Find out here...

Chittu-Urundai-The-Forgotten-Delicacy Namma Deepavali
ARTICLE
  • 27 Oct 2019

Chittu Urundai: The Forgotten Delicacy

Have you ever eaten Chittu Urundai? In fact, it is a traditional delicacy that is forgotten.

Countries-Around-The-World-That-Celebrate-Deepavali-In-Style Namma Deepavali
ARTICLE
  • 27 Oct 2019

Countries Around The World That Celebrate Deepavali In Style!

You may think the most spectacular and massive Deepavali festivities happen across India, but did you know that other nations developed their unique ways of celebrating this festival of light?

How-Do-Clothes-We-Wear-Affect-Us-On-Deepavali Namma Deepavali
ARTICLE
  • 24 Oct 2019

How Do Clothes We Wear Affect Us On Deepavali?

Have you been taught about dressing up by considering the spiritual benefits or detriments?

BEGINNER-Simple-Rangoli-Design-Using-Only-Plates-Bangles Namma Deepavali
ARTICLE
  • 24 Oct 2019

BEGINNER: Simple Rangoli Design Using Only Plates & Bangles

Deepavali Vantiruchi! What's more fun than drawing kolam together with your family members?