CLOSE
CLOSE AD

இஞ்சி முரப்பா செய்முறை...

  • 17 Oct 2018
இஞ்ச-ம-ரப்ப-ச-ய்ம-ற

தீபாவளிக்குச் சுவையான பலகாரங்கள் செய்ய ஆசையா? அப்போது எளிதாகச் செய்யக்கூடிய இந்த இஞ்சி முரப்பாவைச் செய்து பாருங்கள்...

 

தேவையான பொருட்கள்:

 

சுக்குப் பொடி: 50 கிராம்

சர்க்கரை: 100 கிராம்

நெய்: ஒரு டேபிள்ஸ்பூன் 

 

 

செய்முறை:

 

1. சர்க்கரையில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து, பின்பு அதைக் கொதிக்கவிடவும்.

2. அது கொதித்து வருகையில், அதில் சுக்குப் பொடி மற்றும் நெய் விட்டு நன்கு கிளற வேண்டும்.

3. பின்பு, அதை அடுப்பில் இருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, வில்லைகள் போடவும்.

4. சுவையான இஞ்சி முரப்பா தயார்.

 

Sourced from: Poptamil
Image credit: Pinterest



Suggested Articles

The-Significance-Of-Lighting-Lamps-During-Deepavali Namma Deepavali
ARTICLE
  • 29 Oct 2019

The Significance Of Lighting Lamps During Deepavali

So what is the significance of lighting lamps? Find out here...

Chittu-Urundai-The-Forgotten-Delicacy Namma Deepavali
ARTICLE
  • 27 Oct 2019

Chittu Urundai: The Forgotten Delicacy

Have you ever eaten Chittu Urundai? In fact, it is a traditional delicacy that is forgotten.

Countries-Around-The-World-That-Celebrate-Deepavali-In-Style Namma Deepavali
ARTICLE
  • 27 Oct 2019

Countries Around The World That Celebrate Deepavali In Style!

You may think the most spectacular and massive Deepavali festivities happen across India, but did you know that other nations developed their unique ways of celebrating this festival of light?

How-Do-Clothes-We-Wear-Affect-Us-On-Deepavali Namma Deepavali
ARTICLE
  • 24 Oct 2019

How Do Clothes We Wear Affect Us On Deepavali?

Have you been taught about dressing up by considering the spiritual benefits or detriments?

BEGINNER-Simple-Rangoli-Design-Using-Only-Plates-Bangles Namma Deepavali
ARTICLE
  • 24 Oct 2019

BEGINNER: Simple Rangoli Design Using Only Plates & Bangles

Deepavali Vantiruchi! What's more fun than drawing kolam together with your family members?