CLOSE
CLOSE AD

ஆஸ்ட்ரோ வானவில்லில் புத்தரின் சரணாலயங்களின் சிறப்பு ஆவணப்படம்

  • 17 May 2019
  • Tags:
ஆஸ்ட்ர-வ-னவ-ல்ல-ல்-ப-த்தர-ன்-சரண-லயங்கள-ன்-ச-றப்ப-ஆவணப்படம்

கௌதம புத்தர் பிறந்த, பரிநிர்வாணம் அடைந்த மற்றும் மறைந்த தினமே வெசாக் தினம் உலகெங்கும் உள்ள பௌத்தர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த வெசாக் தினத்தை முன்னிட்டு ஆஸ்ட்ரோ வானவில்லில் ‘புத்தரின் சரணாலயங்கள்’ எனும் சிறப்பு ஆவணப்படம் ஒளியேறவுள்ளது.


30 நிமிடங்களுக்கு உள்ளடக்கிய இந்த ஆவணப்படம் நம் தலைநகரிலுள்ள புத்தர் விகாரங்களின் வரலாறுகள் மற்றும் அவற்றின் தனித்துவமான கட்டட கலைகளின் சிறப்புகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம்.


அவ்வகையில், பிரிக்பீல்ட்ஸ் உள்ள மகா விஹாரா புத்த ஆலயம், செந்தூல் ஸ்ரீ லாங்கண் புத்த ஆலயம் மற்றும் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள Thai Buddhist Chetawan ஆலயம் சிறப்புகளை இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.

இந்த ஆவணப்படத்தை ஞாயிற்றுக்கிழமை 19-ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும் ஆஸ்ட்ரோ கோவிலும் கண்டு களிக்கலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தை ஆஸ்ட்ரோ உங்கள் திரை ஆன் டிமாண்ட் (on demand) சேவையிலும் கண்டு மகிழலாம்.

மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.my என்ற அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.



Suggested Articles

Do-Your-Part-To-The-Community Community
ARTICLE
  • 15 Oct 2019

Do Your Part To The Community...

These are the personal benefits of teen volunteering...

Simple-Ways-To-De-Stress-Yourself Community
ARTICLE
  • 13 Oct 2019

Simple Ways To De-Stress Yourself

If you are looking for ways to reduce your stress levels without going to the gym, keep reading for some of the most creative ways to relieve from stress. 

A-Young-Scientist-s-Journey-From-Nagalilit-Estate-To-London Community
ARTICLE
  • 09 Oct 2019

A Young Scientist's Journey From Nagalilit Estate To London

'Education is the most powerful weapon which you can use to change the world'