CLOSE
CLOSE AD

மிகா விருது 2019 : ஆஸ்ட்ரோ வானவில்லின் 5 தொலைக்காட்சி

  • 10 May 2019
  • Tags:
ம-க-வ-ர-த-2019-ஆஸ்ட்ர-வ-னவ-ல்ல-ன்-5-த-ல-க்க-ட்ச

மலேசிய உள்ளூர் படைப்புகளுக்குச் சிறந்த ஒரு அங்கீகாரம் வழங்கும் நோக்கில், ‘மலேசிய இந்திய சினிமா விருது’ (மிகா) இவ்வாண்டும் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

அவ்வகையில், கடந்த ஆண்டு ஆஸ்ட்ரோ வானவில் தயாரிப்பில் வெளிவந்த பினல் கோட் 302’, ‘காதல் நெஞ்சோடு’, ‘ரயில் பயணங்கள்’, ‘சாலை ஓரம் மற்றும் வெவ்வேறு ரூபம் ஆகிய 5 தொலைக்காட்சி நாடகங்கள் ‘Astro Ulagam Most Popular’ எனும் பிரிவில் மிகா விருது விழாவில் போட்டியிடவுள்ளது.

ரசிகர்கள் குறிப்பிடப்பட்டுள்ள தங்களுடைய விருப்ப தொலைக்காட்சி நாடகம் இப்பிரிவில் வெற்றி பெற வேண்டுமென்றால், www.astroulagam.com.my/mica-voting எனும் அகப்பக்கத்தை நாடி மே 15-ஆம் தேதிக்குள் வாக்களிக்க வேண்டும்.

தற்போது, ‘வெவ்வேறு ரூபம்’ அதிக வாக்குகள் பெற்று, முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.my  என்ற அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.



Suggested Articles

Indian-Trade-Expo-Deepavali-Kondattam-2019 Events
ARTICLE
  • 19 Sep 2019

Indian Trade Expo & Deepavali Kondattam 2019

Astro brings to you, the very grand, elegant, and mega entertaining International Indian Trade Expo  & Deepavali Kondattam 2019!

6-Fantabulous-Moments-You-ve-Missed-Retro-Rahman-2-0 Events
ARTICLE
  • 04 Aug 2019

6 Fantabulous Moments You've Missed @ Retro Rahman 2.0

Retro Rahman 2.0 - Relive the Magic brought to you by Mojo Projects was a spectacle of musical legend AR Rahman's most loved tracks from the 90s.