CLOSE
CLOSE AD

என்றும் நினைவில் நிற்கும் தமிழ்த் திரைப்படங்களின் காதல் காட்சிகள்

  • 14 Feb 2019
என்ற-ம்-ந-ன-வ-ல்-ந-ற்க-ம்-தம-ழ்த்-த-ர-ப்படங்கள-ன்-க-தல்-க-ட்ச-கள்

80-களில் கார்த்திக் - ரேவதி, 90-களில் மாதவன் - ஷாலினி, பின்னர் சூர்யா - ஜோதிகா, அண்மையில்  வேலைக்காரன் சிவக்கார்த்திகேயன் - நயன்தாரா  என அன்று தொடங்கி இன்று வரை அதிகமான இளைஞர்களின் திரை நட்சத்திரங்களின் திரைப்படக் காதல் காட்சிகளைத் தங்களோடு ஒன்றிணைத்துக் கொண்டுள்ளனர் என்றால் அது மிகையாகாது.

இந்தியர்கள் காதல் கதைகளை ரசிப்பவர்கள். காதல் கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் வெளியிடப்படும் போது திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதும் எனலாம்.

காதல் கதைகளின் சுவாரஸ்யங்களும் திருப்பங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழ்த் திரைப்படங்களில் அதிகம் கையாளப்பட்ட கருவும் காதல்தான் என்றால் மறு போர் இல்லை. 

சுருங்கச் சொல்லின், காதல் அம்சம் கடுகளவும் இல்லாத தமிழ்த் திரைப்படங்களை ஏற்றுக் கொள்வதும் குதிரைக் கொம்புதான்.

காதலர் தினத்தை முன்னிட்டு, இதற்கு முன் நாம் கண்டு ரசித்த தமிழ்த் திரைப்படங்களின் காதல் காட்சிகளை மீண்டும் கண்ணோட்டம் இடுவோம்.


1. அலைபாயுதே​



2. ராஜா ராணி​



3. நீதானே என் பொன்வசந்தம்​



4. பார்த்தாலே பரவசம்​



5. உள்ளம் கேட்குமே​



6. சச்சின்​



7. தெறி​



8. எங்கேயும் எப்போதும்​




Scenes suggestion by Sarathi Sandragas
Image credit: Lifehack