CLOSE
CLOSE AD

ஆஸ்ட்ரோவில் புதிய எச்.டி அலைவரிசைகள்

  • 14 Aug 2019
ஆஸ்ட்ர-வ-ல்-ப-த-ய-எச்-ட-அல-வர-ச-கள்

ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடக்கம் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஸ்டார் விஜய் மற்றும் சன் டிவி அலைவரிசைகளின் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைத் துல்லிய ஒளிபரப்பில் கண்டு மகிழலாம்.


அதே  வேளையில், அண்மையில் மேம்படுத்தப்பட்ட தங்கத்திரை அலைவரிசை 241-யின் புதிய திரைப்படங்களைத் தற்போது எச்.டி-யில் கண்டு களிக்கலாம்.

ஸ்டார் விஜய் எச்.டி (அலைவரிசை 232) மற்றும் சன் டிவி எச்.டி (அலைவரிசை 234) திரைப்படங்கள், நாடகங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர் நாடகங்கள் போன்ற நிிகழ்ச்சிகளைை  ஆஸ்ட்ரோ கோ-விலும் இடம்பெறும். ஸ்டார் விஜய் எச்.டி-யில் சூப்பர் சிங்கர் சீசன் 7, பிக் பாஸ் சீசன் 3, பாண்டியன் ஸ்டோர்ஸ், மௌன ராகம், பாரதி கண்ணம்மா, எங்கிட்ட மோததே சீசன் 2 நிகழ்ச்சிகளும் சன் டிவி எச்.டி-யில் சன் சிங்கர், லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, கல்யாண பரிசு, வள்ளி ஆகிய நிகழ்ச்சிகள் ஒளியேறுகின்றன.

அதுமட்டுமின்றி, ஆன் டிமாண்ட் சேவையை அணுகி ஸ்டார் விஜய் எச்.டி அலைவரிசை 232-யின் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளையும் தங்கத்திரை அலைவரிசை  241-யில் இம்மாதம் ஒளியேறும் கேம் ஓவர், செவன், ராட்சசி, ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்களையும் கண்டு களிக்கலாம். 



Suggested Articles

Love-Lies-Money Lifestyle
ARTICLE
  • 07 Nov 2019

Love, Lies & Money

Facts-About-Tamil-The-Oldest-Surviving-Language Lifestyle
ARTICLE
  • 03 Nov 2019

Facts About Tamil, The Oldest Surviving Language!

Tamil language is known to be one of the world's oldest surviving languages. Here are 6 interesting lesser-known facts about this wonderful language...

Why-Sri-Lanka-Should-Be-Your-Next-Destination Lifestyle
ARTICLE
  • 03 Nov 2019

Why Sri Lanka Should Be Your Next Destination?

If you're visiting this beautiful country, here are the things that you shouldn't miss at any cost!