CLOSE
CLOSE AD

கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும் சுரைக்காய் டீ

  • 17 May 2019
க-ட்ட-க-ழ-ப்ப-க்-கர-க்க-உதவ-ம்-ச-ர-க்க-ய்-டீ

உடல் எடையை விரைவாகக் குறைக்க ஆசையா? அப்போது கண்டிப்பாக இந்த டீயைக் குடிக்கவும். இதன் செய்முறை பின்வருமாறு...

தோலை நீக்கி, அரைத்து, பின் வடிகட்டிய 100ml சுரைக்காய் சாற்றுடன் 2 துண்டு இலவங்கப்பட்டை மற்றும் சிறிதளவு மஞ்சள் தூளைச் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். பின் அதில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பைக் கலந்து குடிக்க வேண்டும்.

இதைக் குடிப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து, உடல் உறுப்புகளின் செயல்பாட்டை அதிகரித்து, குடலில் புண்கள் வராமல் தடுத்து, செரிமானத்தைச் சீராக்கி, உடல் பருமன் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்க உதவுகின்றது.

இதைத் தினசரி காலையில் குடிப்பது சிறப்பு.

 

 

Sourced from: Poptamil







Images credit: Pinterest



Suggested Articles

Love-Lies-Money Lifestyle
ARTICLE
  • 07 Nov 2019

Love, Lies & Money

Facts-About-Tamil-The-Oldest-Surviving-Language Lifestyle
ARTICLE
  • 03 Nov 2019

Facts About Tamil, The Oldest Surviving Language!

Tamil language is known to be one of the world's oldest surviving languages. Here are 6 interesting lesser-known facts about this wonderful language...

Why-Sri-Lanka-Should-Be-Your-Next-Destination Lifestyle
ARTICLE
  • 03 Nov 2019

Why Sri Lanka Should Be Your Next Destination?

If you're visiting this beautiful country, here are the things that you shouldn't miss at any cost!