CLOSE
CLOSE AD

உயரமான ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவதற்கான காரணங்கள்!

  • 17 May 2019
உயரம-ன-ஆண்கள-ப-ண்கள்-அத-கம்-வ-ர-ம்ப-வதற்க-ன-க-ரணங்கள்

பெரும்பாலும் உயரமான ஆண்கள் மீது பெண்களுக்கு தனி மோகம் உண்டு என்றால் அது மிகையாகாது. தனக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை தன்னை விட உயரமாக இருத்தல் அவசியம் என பல பெண்கள் நினைக்கின்றனர்.

உயரமான ஆண்களை பெண்கள் விரும்புவதற்குக் காரணம் என்னவாய் இருக்கும்?

 

1. பாதுகாப்பு

உயரமான ஆண்கள் பக்கத்தில் இருக்கும்போது பெண்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர். உதாரணமாக, அவ்வாறான சூழலில் யாரும் தன்னை சீண்ட மாட்டார்கள் என அவர்கள் எண்ணுகின்றனர்.

 

2. அணைத்தல் 

உயரமான ஆண்களை அணைக்கும்போது அவர்களது இதயத் துடிப்பை கேட்க முடியும். அவர்களது இதயமும் பெண்களின் காதும் ஒரே நிலையில் இருக்கக்கூடும். இது பெண்களுக்கு பிடிக்குமாம்.

 

3. செக்ஸி 

அவ்வாறான  ஆண்கள் கொஞ்சம் கூடுதல் செக்ஸியானவர்கள் என பெண்கள் கருதுகின்றனர். அவர்களது கால்கள் நீளமாக இருப்பதால் உட்காரும்போது கூடுதல் ஸ்டைலாக இருக்கும்.

 

4. ஈர்ப்பு 

கூடுதல் ஈர்ப்புடையவர்கள். கருப்பு, வெள்ளை என பேதமின்றி அவர்கள் உயரமே ஓர் ஈர்ப்பாகத் திகழும். தவிர, எங்கே நின்றாலும் கண்ணில் படும்படி தெரிவார்கள்.

 

5. உதவி 

வீட்டில் பல வேலைகளைச் செய்ய உதவியாக இருப்பார்கள். முக்கியமாக உயரமான இடத்தில் இருக்கும் பொருட்களை எடுப்பது மற்றும் இதர சில அடிப்படை வீட்டு மேலாண்மை வேலைகள் செய்ய உதவியாக இருப்பார்கள். 

 

6. அரவணைப்பு

சோகமான தருணங்களிலும் மகிழ்ச்சியான தருணங்களிலும் உயரமான ஆண்களிடமிருந்து கிடைக்கும் எதிர்பார்ப்பு அழகான ஒன்று என பெண்கள் உணர்கின்றனர்.

 

 

Sourced from: Manithan
Images credit: Pinterest



Suggested Articles

Language-is-essential-for-your-child-s-development Lifestyle
ARTICLE
  • 12 Nov 2019

Language is essential for your child's development

Study show language is an important factor in ensuring future academic and social success

Love-Lies-Money Lifestyle
ARTICLE
  • 07 Nov 2019

Love, Lies & Money

Facts-About-Tamil-The-Oldest-Surviving-Language Lifestyle
ARTICLE
  • 03 Nov 2019

Facts About Tamil, The Oldest Surviving Language!

Tamil language is known to be one of the world's oldest surviving languages. Here are 6 interesting lesser-known facts about this wonderful language...