CLOSE
CLOSE AD

முடி அதிகமாக உதிர்கின்றதா? இதைத் தவிருங்கள்!

  • 12 Sep 2017
ம-ட-அத-கம-க-உத-ர்க-ன்றத-இத-த்-தவ-ர-ங்கள்

உங்களின் தலைமுடி அதிகளவில் உதிர்கின்றதா? அப்போது கண்டிப்பாக இதை உண்ணாதீர்கள்...


1. பொறித்த உணவுகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat) மற்றும் ட்ரான்ஸ் கொழுப்பு (Trans Fat) ஹார்மோன் நிலையைச் சீர்குலைத்து முடி உதிர்வதை அதிகரிக்கின்றது.

2. காபைஃன் அதிகரிப்பு சீரான உறக்கத்தைக் குறைத்து முடி உதிர்தலை அதிகமாக்கும்.

3. சுகர்-ஃப்ரீ உணவுகளில் உள்ள செயற்கை இனிப்பூட்டி இரசாயனங்கள் முடியின் அடர்த்தியைக் குறைக்கின்றது.

4. பேக்கேஜ் உணவுகளில் கெட்டுப் போகாமல் இருக்கச் சேர்க்கப்படும் பதப்படுத்தும் இரசாயனங்கள் முடி உதிர்வதை அதிகரிக்கின்றது.

5. அதிகப்படியான வைட்டமின் ஏ, பிரெட், பிஸ்கட்ஸ் மற்றும் கேக் போன்ற உணவுகள் முடி உதிர்தலை அதிகமாக்குமாம்.

7. நோய்களை ஏற்படுத்தும் சுகாதாரமற்ற சாலை ஓர உணவுகள் முடி உதிர்தலை அதிகமாக்கும்.



Sourced from: Lankasri
Images credit: Shutterstock



Suggested Articles

Win-RAAGA-Exclusive-Merchandise-With-Raagavil-Siranthe-100 Lifestyle
ARTICLE
  • 10 Aug 2020

Win RAAGA Exclusive Merchandise With 'Raagavil Siranthe 100'

RAAGA fans can stand a chance to win an exclusive T-shirt of the leading radio station by joining the on-air contest "Raagavil Siranthe 100" from August 10 to 21, 2020. 

RAAGA-Announcers-Suresh-and-Ahila-Talk-About-Their-10-Years-Friendship-More Entertainment
ARTICLE
  • 07 Aug 2020

RAAGA Announcers Suresh and Ahila Talk About Their 10-Years' Friendship & More

RAAGA's Kalakkal Kaalai announcers Suresh and Ahila have been good friends, on and off-air for the last decade. Here, they talk about their friendship and what makes them click. 

NJOI-Offers-More-Prepaid-Choices-Contest-With-Prizes-Worth-Up-To-RM21-000 Entertainment
ARTICLE
  • 04 Aug 2020

NJOI Offers More Prepaid Choices & Contest With Prizes Worth Up To RM21,000!

NJOI is offering its customers new channels, more prepaid choices and the chance to win up to RM21,000 worth of prizes, via the 'Beli Lebih, NJOI Lebih' contest. 

Health-Benefits-of-Tulsi Lifestyle
ARTICLE
  • 03 Aug 2020

Health Benefits of Tulsi

Tulsi is the “Queen of Herbs” and the most sacred herb in India!

Singles-Who-Visit-This-Temple-Can-Get-Married-Without-Obstacles Lifestyle
ARTICLE
  • 30 Jul 2020

Singles Who Visit This Temple Can Get Married Without Obstacles?

Devotees visit this pilgrimage site to get their marriage obstacles removed...

The-Power-of-Aum-Mantra Lifestyle
ARTICLE
  • 30 Jul 2020

The Power of ‘Aum’ Mantra

These are the benefits of the "Aum" mantra...